(Reading time: 2 - 3 minutes)

Tamil Jokes 2018 - முதல் வகுப்பு முதல் கல்லூரி வரை :-) - சசிரேகா
fun

முதல் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவன் - நான் எக்ஸாம்க்கு எல்லா பாடத்தையும் ஒழுங்கா படிச்சிட்டேன் எல்லாத்திலயும் 100 சதவீதம் மார்க் வாங்குவேன்

 

4-ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு மாணவன் - நான் எக்ஸாம்க்கு ஓரளவுக்குத்தான் படிச்சிருக்கேன் எல்லாத்திலயும் ஒரு 80 சதவீதம் மார்க் வாங்குவேன்னு நினைக்கிறேன்.

 

7-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவன் - நான் எக்ஸாம்க்கு முக்கியமான கேள்விக்குண்டான பதில் படிச்சிருக்கேன் நான் படிச்ச கேள்விகள் மட்டும் வந்தா ஒரு 60 சதவீதம் மார்க் வாங்குவேன்னு நினைக்கிறேன்.

 

11-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவன் - நான் எக்ஸாம்க்கு ஒரு 4 சேப்டர் படிச்சிருக்கேன். இதுல கேள்வி வந்தா ஒரு பார்டர் மார்க்ல பாஸாயிடுவேன்னு நினைக்கிறேன்.

 

கல்லூரி இளநிலை யுஜி - மச்சான் இன்னிக்கு என்ன எக்ஸாம்டா

 

கல்லூரி முதுநிலை பிஜி - அடக்கடவுளே இன்னிக்கு எக்ஸாமா என்கிட்ட யாரும் சொல்லவேயில்லையேடா

 

!@#$%^&*()_+

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

laughinglaughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.