(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - ஒரு கணவன் மனைவிக்கு போன் செய்தான்! :-) - அனுஷா

fun

ரு கணவன் மனைவிக்கு போன் செய்தான்.

அவள் போனை எடுத்ததும் கேட்டான்...

 

"எங்க இருக்க?"

 

"நானா... ம்ம்ம்... வராண்டால இருந்து கிச்சன் போற வழில, ஹாலுக்கு இந்த் பக்கம் இருக்குள்ள பெட்ரூம்... அந்த கதவு கிட்ட நிக்குறேன்..." என்றாள் மனைவி.

 

"லூஸா நீ? வீட்டுல இருக்கேன்னு ஒரு வார்த்தைல சொல்லாம உளறிட்டு இருக்க..."

 

"நீ தான்டா லூசு! லேன்ட்லைனுக்கு போன் செய்துட்டு எங்கே இருக்கேன்னு கேட்டா... இப்படி தான் சொல்ல முடியும்...!!!!"

 

!@#$%^&*()

innocentinnocentinnocentinnocent

laughinglaughinglaughing

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.