(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - புருஷன் ஆயுள் நீடிக்க!!!!! :-) - அனுஷா

fun

புருஷன் ஆயுள் நீடிக்க சுமங்கலி விரதம், திருவாதிரை விரதம்ன்னு இருந்து பிரயோஜனம் இல்லை...

 

மௌன விரதம் இருந்து பாருங்க!!!

 

புருஷன் நூறு வருஷம் என்ன ஆயிரம் வருஷம் உயிரோட இருப்பான்!!!!

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.