Tamil Jokes 2018 - என்ன சொல்றாரு??? :-) - சசிரேகா
வருத்தமாக இருந்த தன் நண்பனிடம்
”என்னடா புது மாப்பிள்ளை இப்படி கவலையா இருக்கியே என்னாச்சி”
”என் மாமனார்கிட்ட நான் வரதட்சணையா பணம் கேட்டது தப்பா போச்சிடா”
”ஏன் என்ன சொல்றாரு தரமாட்டேங்கறாரா”
“இல்லை வரதட்சணை மட்டும்தான் தருவாராம் அதுக்கான ஜிஎஸ்டி வரியை நீதான் கட்டனும்ங்கறாருடா இதுக்கு நான் வரதட்சணையே கேட்காம இருந்திருப்பேனே”
!@#$%^&*()_+
{kunena_discuss:747}