(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எதுக்கு இந்த ஆளை இப்படி அடிக்குறீங்க? :-) - அனுஷா

fun

வர் - எதுக்கு இந்த ஆளை இப்படி அடிக்குறீங்க???

 

இவர் - கல்யாணத்துக்கு முன்னாடி என் மனைவியை இவன் லவ் செய்திருக்கான் சார்...

 

அவர் - அதுக்கு எதுக்கு இப்போ அடிக்குறீங்க???

 

இவர் - அவன் அப்போவே கல்யாணம் செய்திருந்தா இப்போ நான் நிம்மதியா இருந்திருப்பேன்ல...

 

 

அவர் - !@#$%^&*()

innocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.