(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - லூசு!!!!! :-) - அனுஷா

fun

ணவன் - நீ தானே எப்போவும் கடைக்கு போவ... இன்னைக்கு ஏன் என்னை போக சொல்ற???

 

மனைவி - லூசுங்க வாங்கினா, ஜிஎஸ்டி கிடையாதாம். நீங்க போய் வாங்குங்க...

 

கணவன் - அடிப்பாவி!!!!! லூஸ்ல வாங்கினா தான் ஜிஎஸ்டி கிடையாது...

 

மனைவி - ஹி ஹி ஹி....

 

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.