(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - சாய்ஸ் இருக்கா? :-) - பூஜா பாண்டியன்

fun

மனைவி : டிபன் வேணுமா?

 

கணவன் : சாய்ஸ் இருக்கா?

 

மனைவி : ரெண்டு இருக்கு...

 

கணவன் : என்ன என்ன?

 

மனைவி : வேணுமா?, வேண்டாமா?

 

கணவன் : !@#$%^&*()

innocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.