(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எதை சிறந்ததாக எண்ணுகிறீர்கள் :-) - சசிரேகா

fun

பேச்சாளர் - நான் சொற்பொழிவாற்றியதில் சிறந்ததாக தாங்கள் எதை எண்ணுகிறீர்கள்

 

ஆடியன்ஸ் - தாங்கள் முதலில் சொன்ன வணக்கமும் இறுதியில் சொன்ன நன்றியையும் மட்டும் சிறந்ததாக எண்ணுகிறோம்

 

பேச்சாளர் - !@#$%^&&**(

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.