(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - நல்ல டாக்டர் கிட்ட போகணும்னு!!! :-) - அனுஷா

fun

ஞாபக மறதியால தப்பு செய்துட்டேன் டாக்டர்...

 

அப்படி என்ன தப்பு செய்தீங்க???

 

ஒரு நல்ல டாக்டர் கிட்ட போகணும்னு நைட்டெல்லாம் நினைச்சுட்டு... இப்போ உங்க கிட்ட வந்துட்டேன் டாக்டர்....

 

 

!@#$%^&*() 

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.