(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - புத்திசாலி மாணவன் :-) - சசிரேகா
fun

சிரியர் - ”தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய், ஆனால் மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாத” - இந்த கருத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க இனிமேல யார் தப்பு செஞ்சாலும் தண்டிக்காம மன்னிக்கனும் சரியா

 

மாணவன்- அப்ப ஏன் சார் நாங்க பரிட்சையில தப்பா பதில் எழுதினதுக்கு மட்டும் நீங்க மன்னிக்காம தண்டனை கொடுத்தீங்க நீங்க பண்றது தப்பு சார் இருந்தாலும் நீங்க இப்ப சொன்ன கருத்தை மனசுல வைச்சி நாங்க உங்களை மன்னிக்கிறோம் சார்

 

ஆசிரியர் - ?????

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.