(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - கூகிள் அசிஸ்டன்ட் @ தமிழ்நாடு! :-) - அனுஷா

fun

நான் – வரலக்ஷ்மி விரதம் எப்போ?

கூகிள் – தேடி பார்த்து சொல்றேன் 🙂

 

நான் – அப்படியே சங்கல்பமந்திரத்தையும் கண்டுப்பிடி...

கூகிள் – 🤔

 

நான் – என்னோட நட்சத்திரத்துக்கு நல்ல நாள் எப்போன்னும் பாரேன்.. சூலம் சரியான்னு பாரு...

கூகிள் – ம்ம்ம்ம் 🤔

 

நான் – ஹைதராபாத் போகலாம்னு நினைக்கிறேன். எங்க இரண்டு பேர் நட்சத்திரத்துக்கும் ஒத்துவர நாள் கண்டுப்பிடிச்சுக் கொடு...

கூகிள் – 🤔

 

நான் – அப்புறம், இன்னைக்கு பிரதோஷம்... அதுக்கு ஏத்த மாதிரி டின்னர் ஆர்டர் செய்திடு...

கூகிள் – 😐 !@#$%^&*()

பிச்சைசைசைசைசைசைசைசை என்னை ஏண்டா இதுல மாட்டி விட்ட 😭😭😭😭😭

innocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.