(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஏண்டா பரிட்சையில பெயில் ஆன? :-) - சசிரேகா
fun

திருடன் - ஏண்டா பரிட்சையில பெயில் ஆன?

மகன் - அப்பா நீங்க செஞ்சதை தானே நான் செஞ்சேன் ஏன் திட்டறீங்க

திருடன் - என்னடா உளர்ற

மகன்- நான் ஒண்ணும் உளறலப்பா உங்களை போலவேதான் நான் நடந்துக்கிட்டேன், பரிட்சை ஹால்ல 3 மணி நேரமா அவங்க கேட்ட எந்த கேள்விக்கும் நான் பதிலே சொல்லலைப்பா

திருடன் - ??!!??!!!

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.