(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - Google அசிஸ்டன்ட்டும் மனைவியும் :-) - அனுஷா

fun

ஹேய் கூகிள், என் மனைவி கிட்ட நான் இன்னைக்கு நைட் அவ அம்மா அப்பா கூட டின்னர் சாப்பிட வர முடியாதுன்னு சொல்லிடு..

 

Google அசிஸ்டன்ட் : ஓகே, செய்கிறேன்.

 

சிறிது நேரம் கழித்து...

 

Google அசிஸ்டன்ட் : அடுத்த முறை, நீயே உன் மனைவியிடம் பேசு ...!!!

 

!@#$%^&*() 

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.