(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - என்ன ஒரு கொலவெறி!!!!! :-) - அனுஷா

fun

ன் நண்பன் சொல்றான் காய்கறில வெங்காயம் தான்டா நம்மளை அழ வைக்குதுன்னு...

 

நான் இல்லைன்னு சொன்னேன்...

 

ஆனால் அவன் அடிச்சு சொல்றான், வெங்காயம் மட்டும் தான் நம்மளை அழ வைக்கும்னு...

 

நான் பக்கத்துல இருந்த தேங்காயை எடுத்து அவன் மண்டைல ஓங்கி அடிச்சேன்....

 

கதறி கதறி அழுறான்...

 

யார் கிட்ட....!!!

 

innocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.