(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - தேங்கா பழம்!!!!!!! :-) - அனுஷா

fun

டேய், போய் பூஜைக்கு தேங்கா பழம் வாங்கிட்டு வா....

 

சிறிது நேரம் கழித்து,

“என்னடா தேங்கா பழம் வாங்கிட்டு வர சொன்னா வெறுங்கையை வீசிட்டு வர...????”

 

“நல்லா விசாரிச்சுட்டேன்... தேங்காய் தான் இருக்குதாம்... தேங்காய்பழம்ன்னு ஒன்னும் இல்லையாம்ண்ணே...”

 

!@#$%^&*()_+

 

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.