(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா
fun

சிரியர் - உன்னை கன்ட்ரோல் பண்றதுக்கு உன் மூளையை பயன்படுத்து அடுத்தவங்களை கன்ட்ரோல் பண்ணனும்னா உன் மனசை பயன்படுத்து

மாணவன்- ஐ லைக் யு டீச்சர்

ஆசிரியர் - டேய் என்னடா உளர்ற உனக்கு மூளையில்லை

மாணவன் - டீச்சர் நீங்கதானே சொன்னீங்க என்னை நான் கன்ட்ரோல் பண்ண மூளையை பயன்டுபத்தறேன், நான் பாஸாகனும்னா உங்களை கன்ட்ரோல் பண்ணனும் அதுக்கு என் மனசை பயன்படுத்தினேன் டீச்சர் இது தப்பா டீச்சர்

ஆசிரியர் - ?!?!?!?!?

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.