(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா
fun

சிரியர் - வரலாறு சொல்றது எப்பவுமே வெற்றி பெற்ற ராஜாக்களை மட்டுமேதான், வீர்ர்களை அல்ல அதனால எப்பவுமே உங்களை ஒரு ராஜாவா நினைக்க பழகிக்குங்க

 

மாணவன் - சார் நீங்க சொன்ன மாதிரியே நான் இப்ப இருந்து ராஜாவா நினைக்கிறேன்.  நம்ம வகுப்பில இருக்கற ராணியை நான் லவ் பண்ணலாமா சார்

 

ஆசிரியர் - ?!?!??! 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.