(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - ப்ளூ வேல்ஸ் அட்மினும், நானும் :-) - ஜான்சி

fun

Admin : லவ்வர் இருக்கா 😀😀😀

 

Me: அவன் மேல செம காண்டுல இருக்கன் அவனப் பத்தி மட்டும் பேசாத 😣😣😣

 

Admin: எங்க வேல பாக்குற 😀😀😀

 

Me: எவனும் வேல தரமாட்டக்கானுக 😋😋😋😋

 

Admin: அதிகாலை 4 மணிக்கு எந்திரி 😀😀😀

 

Me: 3:50 க்கு எழுப்பி விடுவியா 😋😋😋😋

 

Admin:பேய் படம் அனுப்புனா பாக்கனும் 🤨🤨🤨

 

Me: காஞ்சனா 5 இருக்கா 😋😋😋

 

Admin :கையில ஊசியால சுறா படத்த வரஞ்சு போட்டோ அனுப்பு 😇😇😇

 

Me; எனக்கு சுறா படம் பிடிக்காது 🙈🙈🙈🙈

 

Admin :பிளேடால கைய அறுத்துக்கோ 🙃🙃🙃🙃

 

Me: நான் ட்ரிம்மர்தான் யூஸ் பன்றன் 😋😋😋😋

 

Admin: மொட்ட மாடிக்கு போய் செல்ஃபி எடு 😀😀😀😀

 

Me:மாடி வீடு கட்டி தா அனுப்புறன் 😋😋😋

 

Admin : நீ எந்த ஊரு  டா 😄😄😄

 

Me:திருநெல்வேலி 

 🤛🤛🤛🤛

 

Admin:மன்னிச்சிரு தெரியாம "TASK" கொடுக்க வந்துட்டேன்

 

ME: 😄😄😄😄

 

 

innocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.