(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - வாழ்க்கை ஒரு வட்டம்ங்க!!!!!!! :-) - அனுஷா

fun

வாழ்க்கை ஒரு வட்டம்ங்க....

 

ஏன் தெரியுமா? சொல்றேன் கேளுங்க....

 

சைக்கிள் ஓட்ட கஷ்டமா இருக்கேன்னு பைக் வாங்கினேன்...

 

பைக்கை விட கார் சௌகரியமா இருக்குமேன்னு கார் வாங்கினேன்...

 

கார் கூடவே தொப்பியையும் சேர்த்து வாங்கினேன்...

 

இப்போ தொப்பையை குறைக்க ஜிம்முக்கு போனா...

 

அங்கே ஓடாத சைக்கிளை ஓட்ட சொல்றாங்க....

 

பார்த்தீங்களா, வாழ்க்கை ஒரு வட்டம்!!!!!

!@#$%^&*()_+ 

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.