(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - சரியான திட்டம் :-) - சசிரேகா
fun

சிரியர் - நாம இன்னிக்கு சரியான திட்டத்தை வகுத்தோம்னா நாளைக்கு அதுவே நல்ல திட்டமா மாறி உங்களுக்கு நல்லது செய்யும் இந்த கருத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க

 

மாணவன்- சரியா சொன்னீங்க சார், உங்க பொண்ணை இன்னிக்கு நான் லவ் பண்ற நல்ல திட்டத்தை வகுத்தா நாளைக்கு நீங்க உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுவீங்கள்ல சார்

 

ஆசிரியர் - ?!?!?!?!!?

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.