(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எனக்கு மனநிலை சரி இல்லைன்னு நினைக்குறேன் :-) - அனுஷா

fun

டாக்டர் எனக்கு மனநிலை சரி இல்லைன்னு நினைக்குறேன்...

 

என்னது மனநிலை சரி இல்லையா??? ஏன்மா அப்படி சொல்ற?

 

நாலு நாளா என் மருமகள் எது செஞ்சாலும் எனக்கு கோபமே வர மாட்டேங்குது டாக்டர்

!@#$%^&*()

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.