(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே ப்ளட் குரூப்!!!! :-) - சசிரேகா
fun

ருத்துவமனையில் இருந்த கணவனிடம் டாக்டர்

டாக்டர் - பரவாயில்லை உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே ப்ளட் குரூப் வாட் எ கோஇன்சிடென்ஸ்

கணவன் - நீங்க வேற சார் இது என்ன புதுசு அவளே 15 வருஷமா என் ரத்தத்தை குடிக்கறா அப்புறம் எப்படி ப்ளட் மாறும்

டாக்டர் - ??!?!?!?

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.