(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - என்ன செய்யுது?? :-) - தேவி

fun

*டாக்டர் :-* 
வாங்க , உட்காருங்க ,

சட்டைய கழட்டுங்க ,

வாயைத் திறங்க ,

நாக்க நீட்டுங்க..

திரும்பி உட்காருங்க ,

இழுத்து மூச்சு விடுங்க ....

இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?

*வந்தவர் :-*
ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!

😂😃😂

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.