Tamil Jokes 2018 - 60 - 16!!!! :-) - சசிரேகா
ஒரு 60 வயது மனிதரிடம் இளம் பெண்கள் சிரித்து பேசிக் கொண்டிருக்க அதைப் பார்த்து வயிறு எரிந்த ஒரு மாணவன் கோபத்துடன் சண்டைபோட அவரிடம் சென்றான்.
அவர் தான் அணிந்திருந்த டீசர்ட்டில்
”ஐ அம் நாட் 60 இயர்ஸ் ஓல்டு
ஐ அம் ஸ்வீட் 16 வித் 44 இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்”
என எழுதியிருக்கவும் அதைப்படித்து அந்த மாணவன் வாய்பிளந்து ஒதுங்கி நின்றான்.
{kunena_discuss:747}