(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கைல பத்து பைசா கூட இல்லை!!!! :-) - அனுஷா

fun

ண் 1 - கைல பத்து பைசா கூட இல்லை, நா எப்படி தான் அடுத்த வாரம் என்னோட பொண்ணு கல்யாணத்த நடத்த போறன்னு தெரியல.

 

ஆண் 2 - அட ஏன்டா கவலை படுற இந்தா பத்து பைசா போய் உனோட பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்து.

 

😷 😷 😷 😷 😷 😷

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.