(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஏன்ங்க அவர் வரலை? :-) - சசிரேகா
fun

ம் கல்யாண ஆல்பத்தை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர் கணவனும் மனைவியும்

 

மனைவி -ஏங்க நம்ம கல்யாணத்துக்கு எல்லாருமே வந்தாங்களா?

 

கணவன் - வந்தாங்களே

 

மனைவி - இல்லையே உங்க க்ளோஸ் பிரெண்டு ஒருத்தரை பத்தி நிறைய சொன்னீங்களே அவர் வந்தாரா

 

கணவன் - இல்லையே

 

மனைவி - ஏன்ங்க அவர் வரலை

 

கணவன் - எனக்கு ஒரு கஷ்டம்னா அவனால தாங்க முடியாது அதான் வரலை

 

மனைவி - ?!?!?!?!?!

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.