(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஆளை மாத்து! :-) - சசிரேகா
fun

லா - உன் வீட்டு இஸ்திரி போடறவனை மாத்துடி பாரு சரியாவே தோய்க்கலை இஸ்திரியும் ஒழுங்கா பண்ணலை சேலையே கெட்டுப்போச்சு அவனை தூக்கிட்டு வேற ஆளை போடு

 

மாலா - அது முடியாதே

 

கலா - ஏன் முடியாது

 

மாலா - ஆளை மாத்தனும்னா நான் டைவர்ஸ்தான் பண்ணனும் இந்த சேலையை தோச்சி அயர்ன் பண்ணது என் புருஷன்டி

 

கலா - ???????

 

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.