(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கணக்கு வாத்தியார்க்கு கணக்கே தெரியல டா!!! :-) - அனுஷா

fun

 

பையன் 1 - டேய் நம்ம கணக்கு வாத்தியார்க்கு கணக்கே தெரியல டா 



பையன் 2 - ஏன்டா சொல்ற? 



பையன் 1 - அவாரோட நாலாவது பொண்ணுக்கு அஞ்சுன்னு பேரு வச்சிருக்காரு.

 

!@#$%^&*()_

 

innocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.