(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - அடிச்சு உதைச்சா தான் சரியா வரும்!!!! :-) - அனுஷா

fun

ப்பா – ஏண்டா பரிட்சையில மார்க் கம்மியா வாங்கி இருக்க? நல்லா அடிச்சு உதைச்சா தான் சரியா வரும்னு நினைக்கிறேன்.

 

மகன் – ஆமாம்ப்பா நானும் அதையே தான் நினைச்சேன்.

அந்த வாத்தியார் வீடு எனக்கு தெரியும்ப்பா.

வாங்க போகலாம்!

 

!@#$%^&*()_+

 

😷 😷 😷 😷 😷 😷

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.