(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - என்ன அர்த்தம்? :-) - சசிரேகா
fun

காதலன் காதலியிடம்

காதலன் - உன்னை ஒரு நாளைக்கு 100 பேர் பார்க்கறாங்கன்னா அதுல நானும் ஒருத்தனா இருப்பேன்

 

காதலி - ஓ அப்படியா வாவ்

 

காதலன்- உன்னை ஒரு நாளைக்கு ஒருத்தன் மட்டும்தான் பார்க்கறான்னா அது நானாதான் இருப்பேன்

 

காதலி - நிஜமாவா சூப்பர்

 

காதலன்- உன்னை ஒரு நாளைக்கு யாருமே பார்க்கலைன்னா அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா  

 

காதலி - என்ன அர்த்தம் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னா?

 

காதலன் - இல்லை எனக்கு வேற பிகர் கிடைச்சிடுச்சின்னு அர்த்தம்

 

காதலி - ?!?!?!?!?!

 

!@#$%^&*()_+

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.