(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - போதும், போதும்!!!! :-) - அனுஷா

fun

ணவர் – கூட்டு பிரமாதம்...!

 

மனைவி - ........

 

கணவர் – அட அடா!!!! பொரியல் அற்புதம்!!!! சாம்பார் சுவையோ சுவை!!!!

 

மனைவி – போதும், போதும் தற்பெருமையை நிறுத்திட்டு சாப்பிடுங்க!!!

 

!@#$%^&*()_+

 

😷 😷 😷 😷 😷 😷

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.