(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - யார் அடிச்சா என்ன!!! :-) - சசிரேகா
fun

னைவி - என்னங்க சொல்றீங்க பிக்பாக்கெட்காரன் உங்க பணத்தை கொள்ளையடிச்சிட்டானா

 

கணவன்- ஆமாம் (அமைதியாக)

 

மனைவி- என்னங்க இது பணம் திருடு போயிருக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லாம பேசறீங்க

 

கணவன் – பணத்தை நீ அடிச்சால் என்ன அவன் அடிச்சால் என்ன எனக்கு எப்படியும் அந்த பணம் கிடைக்காதுங்கறப்ப நான் ஏன் வருத்தப்படனும்


!@#$%^&*()_+

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.