Tamil Jokes 2018 - மறுக்க முடியாத தத்துவங்கள்!!!! :-) - அனுஷா
மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது.
பாக்கு மரத்துல பாக்கு இருக்கும். தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ஆனா பனை மரத்துல பனை இருக்குமா?
சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு நாள்.. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை..?
சைக்கிள்ல போனா ‘சைக்கிளி’ங்க.. அப்ப டிரெயின்ல போனா டிரெயினிங்கா..?
டீ கப்புல டீ இருக்கலாம்.. ஆனால் வோல்ர்டு கப்புல வோர்ல்டு இருக்க முடியாது
!@#$%^&*()_+
😷 😷 😷 😷 😷 😷
{kunena_discuss:747}