(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - ரொம்ப நல்லவங்க!!! :-) - சசிரேகா
fun

ல்யாண புரோக்கர் - இந்த வரனுக்கு நீங்க கைமேல ஒத்தை பைசா கூட தரத் தேவையேயில்ல

 

பெண்ணின் தந்தை - அப்படியா அடடா ரொம்ப நல்ல வரனா இருக்கே இந்த இடத்தையே என் பொண்ணுக்கு பேசி முடிச்சிடலாமே

 

கல்யாண புரொக்கர் -தாராளமா ஆனா நீங்க வேறொரு விசயம் செய்யனும்

 

பெண்ணின் தந்தை - என்ன சொல்லுங்க கண்டிப்பா செய்றேன்

 

கல்யாண புரோக்கர் - கல்யாணத்துக்கு தரவேண்டிய பணத்தை செக்கா கொடுத்துடுங்க கூடவே செக்குக்கான ஜிஎஸ்டி வரியும் சேர்த்து கொடுத்துடுங்க போதும் வேற எதுவும் செய்ய வேணாம்

 

பெண்ணின் தந்தை - ?????


!@#$%^&*()_+

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.