Tamil Jokes 2018 - அவன் தான் தி கிரேட் புருஷன்!!!!! :-) - அனுஷா
பிய்யாத தோசை வேணும்னு அவள் கிட்ட கேட்டதும்...
அவளும் ஆசையா போட்டு தந்து...
இப்போ பிய்க்காம சாப்பிடு பார்ப்போம்னு கரண்டியோட பக்கத்துல நிப்பா பாருங்க...
அவ தான் பொண்டாட்டி...!!!
இப்ப என்னடா பண்ணலாம்னு தோசையவே வெறிக்க வெறிக்க பார்த்துட்டான் இருப்பான் பாருங்க....
அவன் தான் தி கிரேட் புருஷன்!!!!!
!@#$%^&*()_+
😷 😷 😷 😷 😷 😷
{kunena_discuss:747}