(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - ஆசையே விட்டுப்போச்சிங்க :-) - சசிரேகா
fun

னைவி - வர வர வீட்ல இருக்கற இந்த பட்டுப்புடவை, நகைகள் மேல எல்லாம் எனக்கு ஆசையே விட்டுப்போச்சிங்க

 

கணவன்- நிஜமாவா!!!! அடடா இப்படி நீ பேசுவன்னு நான் எதிர்பார்க்கல சந்தோஷமா இருக்கு இதுக்கு பதிலா உனக்கு என்ன வேணும் கேளு வாங்கித்தரேன்

 

மனைவி - ஆமாங்க எத்தனை நாளைக்குதான் பழைய நகைகளையும் புடவைகளையும் போட்டுக்கறது புதுசா வாங்கித் தாங்க

 

கணவன் - ?????????????


!@#$%^&*()_+

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.