(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு :-) - அனுஷா

fun

ல்.கே.ஜி மகள் – அம்மா இனிமேல் ட்யூஷன் முடிஞ்சு என்னை கூட்டிட்டு வர அப்பாவை அனுப்பாதீங்கம்மா...

 

அம்மா – ஏன்ம்மா???

 

மகள் – மிஸ் கிட்ட இருந்த அப்பாவை கூட்டிட்டு வரதுக்கு நான் படும் கஷ்டம் எனக்கு தானே தெரியும்

 

அம்மா – உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

 

மாட்டிக்கிச்சு, மாட்டிக்கிச்சு 😀😀😀😀😀

 

!@#$%^&*()_

 

innocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.