(Reading time: 2 - 3 minutes)

Tamil Jokes 2018 - யாருகிட்ட...! - தேவி

fun

*திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்*
😭😭😭
👇🏿👇🏿👇🏿👇🏿

"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது  ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு 
*முதல் மந்திரி* 
உங்க மாமனார்தான். அவர்தான் .
*பாதுகாப்புத் துறை,*
*வெளியுறவுத்துறை* எல்லாம் கவனிச்சுக்குவார்.

"இங்க நான்தான் 
*துணை முதல்வர்.*
*உள்துறை,*
*நிதித்துறை,*
*ஜவுளித்துறை* 
எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.

"என் மகன் அதாவது 
உன் வீட்டுக்காரன்தான் 
*தொழில் துறை,*
*போக்குவரத்துத் துறை,*
*வீட்டு வசதித்துறை*
எல்லாம் பாத்துக்குவான்.

"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள்
*செயலாக்கத் துறையையும்,*
*விளையாட்டுத் துறையையும்*
பாத்துக்குவா.

*நீ எதைப் பாத்துக்கறே சொல்லு...???*
உனக்கு 
*உணவுத்துறை,*
*சுகாதாரத்துறை,*
*குடும்ப நலத்துறை*
எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்; 
*சரிதானா...???*

சிரித்துக்கொண்டே 
*மருமகள் சொன்னாள்*
"ஐயோ அத்தை;  
பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு...???
நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க.  

*நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்*
அப்பதான் அடிக்கடி வெளிநடப்பு செய்ய முடியும்...

*கொய்யால யாருகிட்ட*
😂😜🤣😁

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.