(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - நான் கேள்விப்பட்டதே இல்லையே :-) - சசிரேகா
fun

புத்தக கடைக்காரர் - காதலியின் கண்கள்ன்னு ஒரு புத்தகத்தை நான் கேள்விப்பட்டதே இல்லையே நீங்க எப்படி அப்படி ஒரு புத்தகம் இருக்கறதா உறுதியா சொல்றீங்க

 

மற்றொருவர் - என்னோட 40 வருட அனுபவத்தில நான் எழுதின ஒரு புத்தகம் அதுதான் அதை எப்படி நான் மறப்பேன் அதனாலதான் உறுதியா சொல்றேன்

 

புத்தக கடைக்காரர் - ????????

 

!@#$%^&*()_+

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.