(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - ஒரு வார்த்தையை மாத்தி சொல்லிட்டேன் :-) - அனுஷா

fun

ண்பன் 1 – ஏண்டா உன் முகம் இப்படி வீங்கி போயிருக்கு??

 

நண்பன் 2 – பெருசா ஒன்னுமில்லடா. ஒரே ஒரு வார்த்தையை மாத்தி சொல்லிட்டேன். அதனால வந்த வினை.

 

நண்பன் 1 – அப்படி என்ன மாத்தி சொன்ன?

 

நண்பன் 2 – என் மனைவி கிட்ட ‘என்னோட அந்த ரெண்டு செருப்பை எடுத்து போடு’ன்னு சொல்றதுக்கு பதிலா, தப்பா, ‘என்னோட அந்த செருப்பை எடுத்து ரெண்டு போடுன்னு சொல்லிட்டேன்’

 

நண்பன் 1 - !@#$%^&*()_

 

innocentinnocentinnocentinnocent

😁😁😁😁😁😁😁😁

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.