Tamil Jokes 2018 - கதையை ரிஜக்ட் பண்ணிட்டாங்க :-) - சசிரேகா
சினிமாவுக்காக நான் எழுதின கதை இப்ப இருக்கற நடைமுறை வாழ்க்கையை ஒட்டியில்லைன்னு என் கதையை ரிஜக்ட் பண்ணிட்டாங்க நண்பா
அப்படியா ஏன் என்ன காரணம் சொன்னாங்க அந்த டைரக்டரு
அதுவா நான் எழுதினதில மனைவி புடவை நகைகள்னு எதைக் கேட்டாலும் மறுக்காம கணவன் வாங்கித் தர்றதா எழுதிட்டேன் அதனால என் கதையை ரிஜக்ட் பண்ணிட்டாங்க
!@#$%^&*()_+
{kunena_discuss:747}