(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப... :-) - அனுஷா

fun

ரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய சுயம்வரம் நடந்தினாங்க.😜

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.😀

இறுதி போட்டியில காக்கா👍 ஜெயிச்சுடுச்சு.

காக்கை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க......😍😍

காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப...

*கல்யாணத்தை நிறுத்துங்க*”🖐🏿-ன்னு ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்த்தால் போலீஸ்...😇

போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல.....

தேம்மி தேம்மி அழுவுது....

இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?

சரி விசயத்துக்கு வருவோம்.......

காக்காவ போலீஸ் கைது பண்ணியது 

 

ஏன்...? ஏன்?

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

நினைவு இருக்கா?

நாம ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த திருட்டு குற்றதுக்கு இப்ப அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

சட்டம் தன் கடமையை செய்யும்.....

😜😜😜😜😀😀😀😀😎😎😎

 

 

innocentinnocentinnocentinnocent

😁😁😁😁😁😁😁😁

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.