(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - என் மனைவி என்னை அடிச்சுட்டா!!!! :-) - அனுஷா

fun

லையில ரத்தம் கொட்ட கொட்ட ஹாஸ்பிட்டலுக்கு வந்தார் ஒருத்தர்...

 

டாக்டர் – என்ன ஆச்சுங்க? இப்படி ரத்தம் கொட்டுது???

 

அவர் – என் மனைவி என்னை அடிச்சுட்டா டாக்டர்

 

டாக்டர் – ஏன் அடிச்சாங்க???

 

அவர் – அவளோட அம்மா, அப்பா வந்திருந்தாங்க...

அவங்களுக்காக வெளியில இருந்து ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா...

நான் டாக்சி அழைச்சிட்டு வந்தேன்....

 

டாக்டர் - !@#$%^*(())

 

😳🤣😂😁😝

 

innocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.