(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - அதெப்படிப்பா!!!! :-) - சசிரேகா
fun

டீக்கடைக்காரர் - என்ன சார் போன வாரம் ரிட்டயர்ட் ஆயிட்டீங்களாமே ரிட்டெயர்மெண்ட் பணம் கூட வந்துடுச்சின்னு உங்க கூட வேலை செய்றவங்க சொன்னாங்களே எப்படியும்  இனிமேல நீங்க இங்க வரமாட்டீங்க உங்க டீக்கடை பாக்கியை கொடுத்து முடிச்சிட்டு போனீங்கன்னா நல்லாயிருக்கும்

 

வந்தவர் - அதெப்படிப்பா இத்தனை வருஷமா நான் உன் கடைக்கு வந்துக்கிட்டு இருக்கேன். திடீர்ன்னு எனக்கு பணம் வந்ததும் நான் பாக்கியை அடைச்சிட்டா பார்க்கறவங்க எல்லாரும் பாரு அந்தாளை பணம் வந்ததும் ஆளே மாறிட்டான் இத்தனை வருஷ பழக்கத்தை கூட மாத்திட்டான்னு நாலு பேரு நாலு விதமா என்னைப் பத்தி தப்பா பேசமாட்டாங்களா

 

டீக்கடைக்காரர்-?????????

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.