(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - உங்களை இந்த வேலைக்கு செலக்ட் செய்திருக்கோம் :-) - அனுஷா

fun

ன்டர்வியூ நடத்துபவர் – வாழ்த்துக்கள்! உங்களை இந்த வேலைக்கு செலக்ட் செய்திருக்கோம்.

உங்க முதல் வருஷ சம்பளம் வருஷத்துக்கு ஆறு லட்சம், அடுத்த வருஷம் அதுவே பத்து லட்சம்.

 

ஓகே சார், அப்போ நான் அடுத்த வருஷம் வந்து வேலைல ஜாயின் செய்துக்குறேன்!

 

இன்டர்வியூ நடத்துபவர் – !@#$%^&*()_

😜😜😜 

 

innocentinnocentinnocentinnocent

😁😁😁😁😁😁😁😁

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.