Tamil Jokes 2018 - என் லைசென்ஸ் எப்போ கிடைக்கும்? - தேவி
டிரைவிங்க் லைசென்ஸ் ரெனிவல் பன்ன ஆர்.டி.ஓ ஆபீஸ் போயிருந்தேன்....
அங்க சாலை பாதுகாப்பு பத்தி கிளாஸ்ல உட்கார வெச்சுட்டாங்க....
Don't drink and drive....ன்னு சொல்லி.... ஏன்னு சொல்லுங்கன்னு என்னை கேட்டாங்க....
வண்டி ஓட்டும்போது குடிச்சா சிந்திடும் சார்ன்னு சொன்னேன்...
முறைச்சுக்கிட்டே வேகமாக வெளில போய்ட்டாரு..
சார்ர்ர்ர்ர்ர்ர்...
என் லைசென்ஸ் எப்போ கிடைக்கும்?..
😩😂😂😂😜😜
{kunena_discuss:747}