(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - நிறைய கடன் உதவி செஞ்சிட்டேன் :-) - சசிரேகா
fun

பேங்க் மேனேஜர் - ரூல்ஸ்க்கு மீறி உங்களுக்கு நான் நிறைய கடன் உதவி செஞ்சிட்டேன். இதுக்கு மேலயும் கடனை கேட்டு வராதீங்க சார். கஷ்டமாயிருக்கு

 

கடனாளி - சார் எனக்கும் உங்க கஷ்டம் புரியுது. இந்த தடவை மட்டும் 5 லட்சம் ருபாய் கடனா கொடுங்க அதுக்கப்புறம் பாருங்க இந்த பக்கமே  தலைக்காட்ட மாட்டேன் உங்களுக்கும் என்னால எந்த கஷ்டம் இருக்காது

 

பேங்க் மேனேஜர் - !@#$%^&*() 

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.