(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - பார்த்துக்குறேன்... - அனுஷா

fun

ணவன் - மரியாதையா கிரிக்கெட் சேனல் போடு

 

மனைவி – வைக்க முடியாது! என்ன பண்ணுவீங்க?

 

கணவன் – பார்த்துக்குறேன்...

 

மனைவி – என்ன பார்த்துப்பீங்க????

 

கணவன் – நீ எந்த சானல் வைக்குரீயோ அதையே பார்த்துக்குறேன் 🙊🙊🙊🙊

 

😂😂😂😜😜😜 

 

innocentinnocentinnocentinnocent

😁😁😁😁😁😁😁😁

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.