(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - நிஜமாவே அழகாவா இருக்கு :-) - சசிரேகா
fun

ணவன் - ஆஹா உன் இடுப்பு என்ன ஒரு நிறம் தங்க நிறம் பஞ்சு போல மென்மை

 

மனைவி - நிஜமாவா அத்தான்

 

கணவன்- ஆமா உன் இடுப்பு அப்படியே வழுவழுப்பா இருக்கே, இப்படி ஒரு மென்மையை நான் பார்த்ததேயில்லை. உன் உடம்புக்கு ஏத்த இடுப்பு அழகோ அழகு

 

மனைவி - அய்யோ எனக்கு கூச்சமா இருக்குங்க நிஜமாவே அழகாவா இருக்கு

 

கணவன்- ஆமாம் நான் என்ன பொய்யா சொல்றேன் இவ்ளோ அழகான இடுப்பில அசிங்கமா அந்த கொத்துச்சாவி தொங்குதே அந்த சனியனை கழட்டி என்கிட்ட கொடுத்துடு அப்ப இன்னும் உன் இடுப்பு அழகா இருக்கும்

 

மனைவி - ???????????????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.