Tamil Jokes 2018 - பலே கில்லாடி :-) - அனுஷா
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு ஒரு கிண்ணத்துல வச்சு என்னமோ மூஞ்சில தேச்சுட்டு இருந்துச்சு.
என்னன்னு கேட்டா
தக்காளி, உருளைக் கிழங்கு, கொத்தமல்லி, புதினா, தயிர் கலந்து மிக்ஸில அரைச்சு ஃபேசியல் பண்ணுதாம்.
சரி, கொடு நான் கொஞ்சம் தேச்சுக்குறேன்னு பொய் சொல்லி வாங்கிட்டு வந்து தோசைக்கு தொட்டு தின்னுட்டேன்!!!!
😄😜😂😝
😂😂😂😜😜😜
😁😁😁😁😁😁😁😁
{kunena_discuss:747}